“எப்போ வருவாரோ” ஏழாம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெறும் “எப்போ வருவாரோ” 2023 நிகழ்ச்சியின் ஏழாம் நாள் நிகழ்வு கோவை கிக்கானி பள்ளியில் இன்று நடைபெற்றது. 8 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் ஏழாம் நாள் அமர்வில் தமிழருவி மணியன், கலந்து கொண்டு பாரதியார் குறித்து சொற்பொழிவாற்றினார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.