கிருஷ்ணா ஸ்வீட்ஸ் புதிய கிளை திறப்பு

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், தனது புதிய கிளையை கோவை திருச்சி சாலை சுங்கம் சந்திப்பில் தொடங்கியுள்ளது.  முதல் விற்பனையை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சின் தலைவர் எம்.கிருஷ்ணன் தொடங்கி வைக்க, ஆடிட்டர் பிரபு பெற்றுக்கொண்டார். நிகழ்வில், மரபின்மைந்தன் முத்தையா கலந்து கொண்டார்.