ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நாட்டிய நாடகம்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் “சூடிக்கொடுத்த நாச்சியார்” (ஆண்டவனை ஆண்ட கோதையின் அற்புதக் காவியம்) எனும் நாட்டிய நாடகம் கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

சென்னை பரத நாட்டியாலயா இந்த நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினர்.