ஜெம் மருத்துவமனையில் இலவச புற்றுநோய் அறுவை சிகிச்சை முகாம்

ஜெம் மருத்துவமனையும், இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கமும் இணைந்து ஒரு நாள் இலவச லேபராஸ்கோபி புற்றுநோய் அறுவை சிகிச்சை முகாம் மற்றும் பயிற்சி முகாமை கோவை ஜெம் மருத்துவமனையில் நடத்தியது.

இந்த அறுவை சிகிச்சை முகாம் நிகழ்வு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.