கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் சார்பில் மினி மாரத்தான்

கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் சார்பில் “மனநலம் பேணுதல் மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு” ஏற்படுத்தும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய இந்த மாரத்தான் போட்டி ஐந்து கிலோ மீட்டர் மற்றும் எட்டு கிலோமீட்டர் பிரிவுகளில் நடைபெற்றது.