பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் உறுப்பு தான விழிப்புணர்வு போட்டி

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெறுகிறது. பள்ளி மாணவர்கள் ஓவியம், கவிதை, பேச்சு போட்டிகளிலும், கல்லூரி மாணவர்கள் குறும்படம்/ரீல்ஸ், மைம், TABLEAU, ஃப்ளாஷ் மாப், பேச்சுப்போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம்.

வரும் 26 ஆம் தேதி காலை 9 மணியளவில் இந்தப் போட்டிகள் மருத்துவமனையின் பி பிளாக் ஆடிட்டோரியத்தில் நடைபெறும்.

வாட்ஸ் ஆப் தொடர்புக்கு: 98940 95468