ஐபோன் யூஸர்க்ளுக்கு வெளிவரும் 5G சாஃப்ட்வேர் அப்டேட்

இந்தியாவில் கடந்த மாதம் முதல் 5G சர்விஸ் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது பெரும்பாலான யூஸர்கள் பயன்படுத்தி வரும் 4G நெட்வொர்க்கை விட புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5G -யானது 10 மடங்கு இன்டர்நெட் ஸ்பீடை வழங்கும் என கூறப்படுகிறது.

5G மொபைல் வைத்திருக்கும் யூஸர்கள் கூட தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள்.

இதற்கு காரணம் பெரும்பாலான மொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் அவற்றின் 5G டிவைஸ்களில் புதிய நெட்வொர்க்கிற்கான சாஃப்ட்வேர் அப்டேட்டை இன்னும் வழங்கவில்லை.

முக்கியமாக ஆப்பிள் நிறுவனம் நாட்டில் உள்ள தனதுஅனைத்து 5G ஐபோன் மாடல்களிலும், அதற்கான சாஃப்ட்வேர் அப்டேட்டை ரிலீஸ் செய்ய தீவிரம் காட்டி வருகிறது.

இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் ஐபோன்களில் 5G நெட்வொர்க்கை இயக்க, iOS 16.2 சாஃப்ட்வேர் அப்டேட்டில் ஆப்பிள் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிலையில் இறுதி வெளியீட்டிற்கு முன்னதாக டெவலப்பர்கள் டெஸ்ட் செய்ய பீட்டாவில் சாஃப்ட்வேரை வெளியிட்டிருக்கிறது.

தற்போது Beta வெர்ஷனில் டெவலப்பர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அப்டேட், விரைவில் Public Beta-வில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த அப்டேட் ஐபோன் 12, ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 ஆகியவற்றை உள்ளடக்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன்களில் 5G சப்போர்ட்டை கொண்டு வருகிறது.

இதற்கு காரணம் பெரும்பாலான மொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் அவற்றின் 5G டிவைஸ்களில் புதிய நெட்வொர்க்கிற்கான சாஃப்ட்வேர் அப்டேட்டை இன்னும் வழங்கவில்லை.

முக்கியமாக ஆப்பிள் நிறுவனம் நாட்டில் உள்ள தனதுஅனைத்து 5G ஐபோன் மாடல்களிலும், அதற்கான சாஃப்ட்வேர் அப்டேட்டை ரிலீஸ் செய்ய தீவிரம் காட்டி வருகிறது.

இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் ஐபோன்களில் 5G நெட்வொர்க்கை இயக்க, iOS 16.2 சாஃப்ட்வேர் அப்டேட்டில் ஆப்பிள் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிலையில் இறுதி வெளியீட்டிற்கு முன்னதாக டெவலப்பர்கள் டெஸ்ட் செய்ய பீட்டாவில் சாஃப்ட்வேரை வெளியிட்டிருக்கிறது.

தற்போது Beta வெர்ஷனில் டெவலப்பர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அப்டேட், விரைவில் Public Beta-வில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அப்டேட் ஐபோன் 12, ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 ஆகியவற்றை உள்ளடக்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன்களில் 5G சப்போர்ட்டை கொண்டு வருகிறது.