ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் புதன்கிழமையன்று 33 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சர் சுபாஸ் சர்க்கார், மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலர் மலர்விழி அம்மையார் பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.