சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா

கோவை மண்டல இணை இயக்குநர் அலுவலகம் அருகில் திங்கள்கிழமை நடைபெற்ற சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவில் கல்லூரி மாணவ மாணவியர்களின் குறுநாடகத்தினை மாவட்ட ஆட்சியர் சமீரன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் பார்வையிட்டனர்.