‘கனல் பறக்கும் ஜதிகள்’

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘கனல் பறக்கும் ஜதிகள்’ என்ற தலைப்பில் பாரதநாட்டியம் நிகழ்ச்சி கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிறு அன்று நடைபெற்றது.

இதில் புகழ் பெற்ற நாட்டிய கலைஞர்களான மிருதுளா ராய், மாதுளா கிஷோர் குமார், சஸ்மிதா அரோரா, மீனாட்சி சாகர், தாரா ரமேஷ், எழுகை ரூபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.