ஆனமலைஸ் டொயோட்டா ஷோரூமில் புதிய எஸ்.யு.வி கார் அறிமுகம்

கோவை ஆனமலைஸ் டொயோட்டா ஷோரூமில் அர்பன் கிருஸர் ஹைபிரிட் (Urban Cruiser Hyryder) புதிய எஸ்.யு.வி (SUV) வாகனம் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக யூடியூபர் நக்கலைட்ஸ் அருண்குமார் மற்றும் ஹரிபவனம் உரிமையாளர் பாலசந்தர் ராஜூ கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் ஆனமலைஸ் டொயோட்டாவின் நிர்வாக இயக்குனர் சி.எஸ்.விக்னேஷ்வர் மற்றும் தலைமை மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நிகழ்வில் பங்கேற்றனர். இந்த அறிமுக நிகழ்வில் மொத்தம் 11 கலர்களில் கார்கள் அறிமுகமாகியுள்ளது.