ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு உயிர் அமைப்பின் சார்பில் உயிர் கிளப் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பயிற்சியினை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். உடன் கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, காவல்துறை போக்குவரத்து இணை ஆணையர் மதிவாணன், ஆர்.டி.ஓ சத்யகுமார் ஆகியோர் உள்ளனர்.