நாளை தமிழகத்தில் அரசு விடுமுறை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவை முன்னிட்டு, தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு. நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.