எம்ஜி மோட்டார் விற்பனை சரிவு

புது தில்லியில்  தியா நிறுவனத்தின் சில்லறை விற் நிறுவனத்தின் விநியோகக் கட்டபனை 11 சதவீதம் சரிவைச் சந்தித்தது. இந்த மாதம் முதல் இந்தக் குறை சரிசெய்யப்படும் என்று அறிவித்தது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ளது:

அதிகரித்து வரும் வாடிக்கையாளர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்  தேவையை பூர்த்தி செய்வதில் நிறுவனத்தின் 4.315 கார்கள் காக, நிறுவனம் புதிய எக்ஸிகியூ விற்பனையாகியிருந்தது.

இந்த டிவ்வகை ரகங்களை அறிமுகப் நிலையில், கடந்த மாதம் 3,823 படுத்துவது, உள்ளூர்மயமாக்கல் கார்களை மட்டுமே நிறுவனம் விற் உள்ளிட்ட பல முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் எஸ்ஏஐசி மோட்டார் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான எம்ஜி மோட்டார் இந்தியா நாட்டில் அஸ்டார் ஹெக்டார் குளோஸ்டர் உள்ளிட்ட ஸ்போர்ட்ஸ் யுடிலிடி வாகன ரகங்களை விற்பனை செய்து வருகிறது.