கோவை நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு

கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Examiner – 07 பணியிடங்கள்

Reader – 03 பணியிடங்கள்

Senior Bailiff – 21 பணியிடங்கள்

Junior Bailiff – 28 பணியிடங்கள்

Xerox Operator – 19 பணியிடங்கள்

Examiner பணிக்கான தகுதி:

கல்வி – 10 ஆம் வகுப்பு

வயது – 01.07.2022 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 32 வயது வரை

வயது தளர்வு – 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை

ஊதியம் – ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை

Reader பணிக்கான தகுதி:
Senior Bailiff பணிக்கான தகுதி:
Junior Bailiff பணிக்கான தகுதி:

கல்வி – 10 ஆம் வகுப்பு

வயது தளர்வு – 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை

ஊதியம் – ரூ.19,000/- முதல் ரூ.69,900/- வரை

Xerox Operator பணிக்கான தகுதி:

கல்வி – 10 ஆம் வகுப்பு

அனுபவம் – குறைந்தது 6 மாத காலம் Xerox Machine Operator ஆக பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.

வயது தளர்வு – 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை

ஊதியம் – ரூ.19,000/- முதல் ரூ.69,900/- வரை

தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.550/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

SC / ST பிரிவினர் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.