வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக  வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (16:08:2018) விடுமுறை என்று மாவட்ட ஆட்சித்தலைவர்  ஹரிஹரன்  அவர்கள் அறிவிப்பு.