ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரி சார்பில் தேசியக் கொடி வழங்கும் நிகழ்வு

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் உன்னத் பாரத் அபியான் திட்டம் சார்பில் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழும் வகையில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த மாதம்பட்டி மற்றும் சாடிவயல் ஆகிய இடங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடி வழங்கப்பட்டது.

தேசியக் கொடியை ஏற்றி சுதந்திரத்தின் பெருமையையும், சுதந்திர தின உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.