எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கோவையில் உள்ள எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தில் தமிழ௧ அரசின் ஆணைக்கிணங்க, போதைப்பழகத்தை மாணவர்களிடையே அடியோடு ஒழிக்க கோவை மேற்கு மண்டல காவல்துறை அதிகாரி D.I.G முத்துச்சாமி, தலைமையில் போதை பழக்கதினை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது.

இவ்விழாவினை கல்லூரி முதல்வர் செந்தூர்ப்பாண்டியன் மற்றும் துணை முதல்வர் தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தனர். அதில் சுமார் 600 மாணவர்கள் 70 அசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் அனைவரும் போதை பழக்கதினை ஒழிப்பதற்கான உறுதிமொழியினை எடுத்து கொன்டனர்.