இந்துஸ்தான் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு துவக்க விழா

கோவை நவஇந்திய பகுதியில் அமைந்துள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவா்களுக்கான துவக்க விழா புதன்கிழமையன்று நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட்-ன் இயக்குனர் கவிதாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் இந்துஸ்தான் கல்வி மற்றும் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சரஸ்சுவதி கண்ணையன், செயலாளர் பிரியா சதீஸ்பிரபு, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், முதல்வர் பொன்னுசாமி, மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.