மாமன்ற கூட்டத்தில் கோரிக்கைகளை முன் வைத்த மாமன்ற உறுப்பினர்கள்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 5 வது மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவை மேயர் கல்பனா ஆனந்த்குமார் தலைமையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோரும் கலந்து கொண்டு மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தனர்.

மேலும், இக்கூட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.