கே.ஜி.ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக கல்லீரல் அழற்சி தின விழிப்புணர்வு

கே.ஜி ஹெல்த் சயின்ஸ் மருத்துவக் கல்லூரியில் உலக கல்லீரல் அலர்ஜி தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கே.ஜி. கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பக்தவத்சலம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். வி.ஜி.எம் மருத்துவமனையைச் சேர்ந்த கல்லீரல் சிறப்பு மருத்துவர் மித்ரா மாணவர்கள் இடையே கல்லீரல் நோய் தடுப்பு முறை பற்றியும், சிகிச்சை முறை பற்றியும் எடுத்துரைத்தார்.

 

(மேற்கண்ட செய்தி குறித்த விரிவான தகவல் சில மணி நேரத்தில் பதிவேற்றப்படும்)