மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கிய நா. கார்த்திக்

கோவை மாவட்டத்தில் பெரியார் நகர் பகுதியில் வசிக்கும், மாற்றுத்திறனாளியான துளசியம்மாள் என்பவருக்கு புதன்கிழமையன்று சக்கர நாற்காலி வழங்கினார், கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., நா. கார்த்திக். உடன் பீளமேடு பகுதிக்கழகத்தின் பொறுப்பாளர்கள் பாலசுப்பிரமணியம் மற்றும் செல்வராஜ்.