ஸ்ரீ கணபதி சில்க்சில் ஆடி தள்ளுபடி துவக்கம்

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி சில்க்சில் ஆடி தள்ளுபடி விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ரேஷ்மா ஸ்ரீ கலந்து கொண்டு நிகழ்வினை தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் இந்தக் கடையில் பணிபுரியும் சிறந்த விற்பனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டன. எல்லா ஆடைகளுக்கு 10 % தள்ளுபடியும், வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் ஆடைக்கு தகுந்த வகையிலும் தள்ளுபடி உள்ளது.