டிரெண்ட்ஸ் ஷாப்பிங் திருவிழா

இந்தியாவில் பேஷன் ஆடைகள் விற்பனையில் முன்னணி ஷோரூமாக திகழும் டிரெண்ட்ஸ் ஷாப்பிங் திருவிழாவை அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து வயதினருக்கும் ஏற்ற நவீன மற்றும் சிறந்த பிராண்டுகளில் ரெடிமேட் ஆடைகளை டிரெண்ட்ஸ் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் இது ஷாப்பிங் திருவிழாவை துவக்கியது.

இதில் 3499 ரூபாய்க்கு ஆடைகள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அதே மதிப்பில் உள்ள ஆடைகளை இலவசமாக வாங்கிக்கொள்ளும் பிரத்யேக சலுகையை வழங்குகிறது.

இந்த சலுகை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அனைத்து ஆடை ரகங்களுக்கும் வழங்கப்படுகிறது. டிரெண்ட்ஸ் ஷோரூம் நாடு முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விலையில் தரமான ஆடை ரகங்களை விற்பனை செய்வதோடு, அடிக்கடி பரிசுகளையும், சிறப்பு சலுகைளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது, இந்த புதிய ஷாப்பிங் திருவிழாவை தொடங்கியது.