ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நாடக நிகழ்ச்சி June 19, 2022 CovaiMail Photo Story Comments Off on ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நாடக நிகழ்ச்சி கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கோமல் தியேட்டரின் ‘அவள் பெயர் சக்தி’ என்ற நாடகம் ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்றது.இந்த நாடகத்தை பார்வையாளர்கள் பலர் கண்டுகளித்தனர்.