கலிக்கநாயக்கன்பாளையம் யூனியன் நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

கோவை கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள யூனியன் நடுநிலைப் பள்ளியில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் இன்று திறக்கப் பட்டது.

இதனை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் செயல் இயக்குநர் அருண் பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் கோயம்புத்தூர் மெட்ரோபாலிடன் ரவுண்ட் டேபிள் 62 – ன் தலைவர் சூர்யமூர்த்தி மற்றும் மெட்ரோபாலிடன் லேடிஸ் சர்க்கிளின் தலைவர் மீனாஷி மெய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மாணவரகள் பலர் கலந்துகொண்டனர்.