வெளியான 30 நிமிடங்களில் 2.5 மில்லியன்+ வியூஸ்!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜயின் பீஸ்ட் படம் ஏப்ரல் 13 தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தினுடைய டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு பிரபல சமூக ஊடங்கங்களில் வெளியானது.

வெளியான 30 நிமிடங்களில் இந்த படத்தின் டிரைலர் 2.5 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. இன்னும் 24 மணி நேரத்தில் பல சாதனைகள் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.