
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 10,11 மற்றும் 12- ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை புதன்கிழமை வெளியிட்டார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 முதல் மே 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 முதல் 31ம் தேதியும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது தேர்வு குறித்த அட்டவணை வெளியாகியிருக்கிறது.
அதன் விவரம் இங்கே:
10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
11ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை