திமுக இளம் வேட்பாளர் நிவேதா சேனாதிபதி தனது வாக்கினை பதிவு செய்தார்

கோவை மருதமலை சட்டக் கல்லூரி வளாகத்தில் திமுக இளம் வேட்பாளர் நிவேதா சேனாதிபதி அவரது வாக்கினை பதிவு செய்தார்.

நிவேதா சேனாதிபதி கோவை மாநகராட்சி 97 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட கூடிய இளம் பெண் வேட்பாளர். மருதமலை பகுதியில் உள்ள சட்டக்கல்லூரியில் 420 வது பூத்தில் வரிசையில் நின்று அவரது வாக்கினை பதிவு செய்தார்.