சரவணம்பட்டியில் ராவ் மருத்துவமனையின் கேர் பிர்லிட்டி கிளினிக்

கோவை சரவணம்பட்டியில் ராவ் மருத்துவமனையின் கேர் பிர்லிட்டி கிளினிக்கை நடிகை பிந்து மாதவி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இயக்குனர் தீபிகா, மருத்துவமனை தலைவர் ராவ், துணை தலைவர் தாமோதர ராவ், மருத்துவ இயக்குனர் அஷா ராவ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.