அள்ள அள்ள குறையாத ‘‘அட்சய  திருதியை’’

தமிழ் மாதத்தில், சித்திரை மாதம் அமாவாசைக்கு பின்னால் வரும் வளர்பிறை திருதியை திதி ‘‘அட்சய  திருதியை’’ என போற்றப்படுகிறது. ‘‘அட்சயம்’’ என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள்.  அள்ள அள்ள குறையாத அட்சியத்திருதி நாளான இன்று கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள நகைக் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

அதில்….

ஸ்ரீ தங்கமயில் ஜுவல்லரி, பவிழம் ஜுவல்லரி, ஜுவல் ஒன்.