இன்ஸ்டாகிராமில் முதலிடம் பிடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா!

இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா முதலிடம் பிடித்துள்ளார். சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளை பின்னுக்குத் தள்ளி இன்ஸ்டாகிராமில்1.9 கோடி அதாவது 19.3 மில்லியன் பின்தொடர்பாளர்களை பெற்று அதிக ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா தற்போது முதலிடம் பிடித்துள்ளார்.