தமிழ் இருக்கைக்கு ரூ.15 ஆயிரம் நன்கொடை

அமெரிக்காவில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கைக்கு, கோவை வசந்தவாசல் கவிமன்றத்தின் சார்பில் மன்றத்தின் தலைவர் நம்பிக்கை நாகராஜன் மற்றும் செயலாளர் கோவை கோகுலன் ஆகியோர் ரூ.15,000/- க்கான வரைவோலையை சிந்தனைக் கவிஞர் கவிதாசனிடம் வழங்கினர்.