கே.எம்.சி.ஹெச்- மருத்துவமனையில்  பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முகாம் !

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில்  ஜூலை 15-ஆம் தேதி உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தை முன்னிட்டு. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. 

இந்த தினத்தில் தீக்காயம் மற்றும் பொது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, நுண் ரத்த நாளம் மற்றும் மறு  சீரமைப்பு அறுவை சிகிச்சை மற்றும்  அழகியல் சிகிச்சை (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு )  தேவை படுவோருக்கான இலவச ஆலோசனை வழங்கப்படும், அத்துடன், பரிசோதனையும் குறைந்த கட்டணத்தில்  மேற்கொள்ளப்படும். 

மேலும் விவரங்களுக்கு : 7339333485.