பிரம்மா குமாரிகளின் சிவஜெயந்தி கொண்டாட்டம்

பிரம்மா குமாரிகளின் 80வது ஆண்டு விழா மற்றும் சிவஜெயந்தி கொண்டாட்டம் இன்று (17.2.2018) ஹோட்டல் தாஜில் நடைப்பெற்றது. நிகழ்சியில் ராஜயோகினி பிரம்மா குமாரி சகோதரி ஆஷா ஆசியுரை வழங்கினார்.