
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிறப்பு இறப்பு பதிவு செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.பி.ஜி.பானுமதி.