கவிதாசன் அவர்களுக்கு “திருமூலர் விருது”

கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவரும் இயக்குனருமான சிந்தனை கவிஞர். கவிதாசனுக்கு உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் திருமூலர் விருதினை அந்நிறுவனத்தின் திருமூலர் ஆய்விருக்கையின் பொறுப்பாளர் முனைவர்.தி.மகாலட்சுமி வழங்கினார். உடன், ரெங்கா அக்குபஞ்சர் யோகா சமூக நலக்கல்வி அறக்கட்டளையின் தலைவர் Dr.செ.ரவிச்சந்திரன்.