500 கிலோமீட்டர் பயணம் : களைப்பில் யானை மந்தைகள்

கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் கட்டுப்பாடுகளுடன் முடங்கியுள்ள நிலையில் மனிதர்கள் தான் பயப்பட வேண்டும் என்று சீனாவில் யானை மந்தைகள் சுமார் 500 கிலோமீட்டர் கடந்து வந்து  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற நிகழ்வு இது என்று கருதப்படுகிறது. நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டுள்ள யானைகள் ஓய்வெடுப்பதைக் காட்டும் காட்சிகள் வெளியாகி வைரலாகின்றன.

தகவல் : ஜீ ஹிந்துஸ்தான் தமிழ்