கலைஞர் பிறந்த தினம்: உணவு வழங்கும் நிகழ்ச்சி

கலைஞர் கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கவுண்டம்பாளையம் ஐந்தாவது வட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்குதல் நிகழ்ச்சி 5 ஆவது வட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.