2000 பேருக்கு உணவு வழங்கும் திமுக நிர்வாகிகள்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ஊரடங்கு முடியும் வரை ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி உதவி புரிய வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு அறியுறுத்தியிருந்தார்.

அதன்படி, கவுண்டம்பாளையம் 5 வது வட்டத்தில் திமுக நிர்வாகிகள் சார்பில், தினமும் 2 ஆயிரம் நபர்களுக்கு மதிய உணவு வழங்கி வருகின்றனர்.