மழைநீர் வடிக்கால் பூமிபூஜை

கோவை தெற்கு மண்டலம், 76வது வார்டுக்கு உட்பட்ட வள்ளலார் நகர் மற்றும் குழந்தை நாயக்கர் வீதியில், மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிக்கால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடக்கி வைத்தார். உடன், மாநகராட்சி ஆணையாளர் மரு.க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் ப.காந்திமதி, தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன்.