கணவன், மனைவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அட்வைஸ்!

கணவனும் மனைவியும் ஈகோவை காலனியாக வீடு வாசலிலே விட்டு விட வேண்டும். இல்லையென்றால் உங்கள் குழந்தைகள் தான் பாதிக்கப்படுவார்கள்.