கே.பி.ஆர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக ரூபாய் 1 லட்சத்தை வழங்கியுள்ளனர்.