தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்கப்போகும் அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

  1. மு.க.ஸ்டாலின் – முதலமைச்சர் (பொது, இந்திய ஆட்சிப்பணி, காவல், பொது நிர்வாகம்)
  2. துரைமுருகன் – நீர்வளத் துறை
  3. கே.என். நேரு – நகர்ப்புற வளர்ச்சித் துறை
  4. இ. பெரியசாமி – கூட்டுறவுத் துறை
  5. க. பொன்முடி – உயர் கல்வித்துறை
  6. எ.வ. வேலு – பொதுப்பணித் துறை
  7. எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் – வேளாண்மைத் துறை
  8. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் – வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
  9. தங்கம் தென்னரசு – தொழில் துறை அமைச்சர்
  10. எஸ்.ரகுபதி – சட்டத் துறை
  11. சு.முத்துசாமி – வீட்டு வசதித் துறை
  12. கே.ஆர். பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித் துறை

13.தா.மோ. அன்பரசன் – ஊரக வளர்ச்சித் துறை

  1. மு.பெ. சாமிநாதன் – செய்தித் துறை

15.பி.கீதா – சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை

  1. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் – மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை
  2. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத் துறை
  3. கா. ராமச்சந்திரன் – வனத்துறை
  4. அர.சக்கரபாணி – உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல்  துறை
  5. வி.செந்தில் – மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்த்தீர்வைத் துறை
  6. ஆர். காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை
  7. மா. சுப்பிரமணியன் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
  8. பி.மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை
  9. எஸ்.எஸ் . சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
  10. பி. கே . சேகர்பாபு – இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை
  11. பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை
  12. சா.மு. நாசர் – பால்வளத்துறை
  13. செஞ்சி கே. எஸ். மஸ்தான் – சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
  14. அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வித்துறை
  15. சிவ. வீ. மெய்யநாதன் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை
  16. சி.வி. கணேசன் – தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை
  17. த. மனோ தங்கராஜ் – தகவல் தொழிநுட்பத்துறை
  18. மா. மதிவேந்தன் – சுற்றுலாத்துறை
  19. என்.கயல்விழி செல்வராஜ் – ஆதி திராவிடர் நலத்துறை