சந்திப்பு !

மே 7ல் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ‘தி இந்து’ குழுமத்தின் இயக்குனர் என்.ராம் அவர்கள் மரியாதையின் நிமித்தம் புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.