ட்ரெண்டாகி வரும் #முகஸ்டாலின்எனும்நான்

2021 சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வரும் சுழலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. தற்பொழுது வரை (1.30pm) திமுக 151 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் #முகஸ்டாலின்எனும்நான் என்ற ஹாஸ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.