தொழிமுனைவோர் குறித்த இணையவழி கருத்தரங்கு

கே.பி.ஆர்  கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மேலாண்மைத்துறை சார்பாக  (TRANSFORMATION OF A GRADATE TO AN ENTREPRENEUR)  எனும் தலைப்பில்  இணையவழி கருத்தரங்கம்  (27.04.2021) நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்திற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமிஅவர்கள் தலைமை தாங்கிச் சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினராக விஜயசுதர்ம பிரகாஷ்  கலந்து கொண்டு, வணிகத்திற்கு சில யோசனை தேவை மற்றும் நுகர்வோர் திருப்தி அடைகிறார்களா இல்லையா  என்பதை நாம் காணவேண்டும் என்பது குறித்தும்  யோசனை ஏற்றுக்கொள்ளக் கூடியதரத்தில் இருக்க வேண்டும் எனக் கூறினார் .

மேலும், சந்தையை  ஆராய்ச்சி செய்ய வேண்டும் , ஒரு வணிகத்தின் முதன்மை குறிக்கோள் லாபம் ஈட்டுதல், தரம், அளவு, நியாயமான செலவு மற்றும் சரியான நேரத்தில் வணிகத்தில் வெற்றி பெற முக்கியமான விஷயங்கள் வழங்கல் குறித்தும் வணிய தொடக்கங்களுக்கு மானிய திட்டங்களை அரசு வழங்குகிறது. குறித்தான விரினான செய்திகளை பற்றி  விளக்கினார்.