நாளை மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்

கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தவகையில் நாளை (28.4.2021) அன்று மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள் பட்டியல் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.