மீண்டும் தற்காலிகமாக மாற்றப்படும் பூ மார்கெட்

கோவை பூ மார்கெட்டில் மக்களின் வருகை அதிகமாக காணப்படுவதால் நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் அங்கு செயல்பட்டு கொண்டிருக்கும் பூ மார்கெட் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பார்லி கிரவுண்டுக்கு மாற்றபட உள்ளது. அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.