தேசிய திரைப்பட விருதுகள்

இந்திய திரைப்பட துறையில் மிக உயரிய விருதாக தேசிய விருது கருதப்படுகிறது. 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு அறிவிக்கப்படாத நிலையில், தேசிய திரைப்பட விருதுகளை இன்று (22.3.2021) மத்திய அரசு அறிவித்துள்ளது.

67 வது தேசிய திரைப்பட விருதுகள்

சிறந்த தமிழ் திரைப்படம் – அசுரன்

சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்)

சிறந்த இசையமைப்பாளர் – டி. இமான் (விசுவாசம்)

சிறந்த துணை நடிகர் – விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த குடும்ப திரைப்படம் – பாதிர ஸ்வப்னம் (மலையாளம்)

ஸ்பெஷல் ஜூரி விருது – ஒத்த செருப்பு

சிறந்த பிரச்சனைகளை பேசும் படம் – ஹோலி ரைட்ஸ், லாட்லி (ஹிந்தி)

சிறந்த சினிமா விமர்சகர் – சோஹினி சத்தோபத்யாயா (கொல்கத்தா)

சிறந்த நடிகை – கங்கனா ரணாவத் (மணிகர்னிகா)

சிறந்த குழந்தை நட்சத்திரம் – நாகா விஷால் (கேடி என்ற கருப்பதுரை)

சிறந்த ஹிந்தி திரைப்படம் – சிச்சோரே (ஹிந்தி)

சிறந்த இயக்குனர் – சஞ்சய் பூரண் சிங் சவுகான் (பாத்தர் ஹீரைன் – ஹிந்தி)

சிறந்த துணை நடிகை – பல்லவி ஜோஷி (தி தாஸ்கென்ட் பைல்ஸ், ஹிந்தி)_

சிறந்த அறிமுக இயக்குனர் – மதுக்குட்டி சேவியர் (ஹெலன், மலையாளம்)

சிறந்த மலையாள படம் – மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்

சிறந்த ஒளிப்பதிவு க்ரிஷ் கங்காதரன் (ஜல்லிக்கட்டு, மலையாளம்)

சிறந்த ஒலிப்பதிவாளர் – ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு)